Home

இந்தியா ல உங்களுக்கு Government MBBS seat miss ஆயிடுச்சா?

இதோ உங்களுக்கான second chance, அதுவும் donation (Or) ₹50–70 லட்சம் fees இல்லாம உங்களால MBBS படிக்க முடியும்.

 Foreign la, அதுலயும் Uzbekistan nu oru safe & secure ஆன country la, அங்க இருக்குற MBBS government college la எங்க மூலமா join பண்ணி நீங்க படிக்கலாம். 

Full 6 years course, hostel & Indian food facility உடன், மொத்தமாவே ₹20–30 lakhs la MBBS முடிச்சிட்டு வர முடியும்.

இப்போ ஏன் நிறைய students MBBS படிக்க abroad போறாங்க?

வருஷம் வருஷமா இந்தியாவுல, லட்சக்கணக்கான NEET pass ஆன students கு limited govt MBBS seats தான் இருக்கு… அதனால govt seat கிடைக்க miss ஆகிடுது.

இதனால என்ன ஆகுது?


Private college ல donation ஓட, நிறைய fees கட்டி admission போட்ற situation தான் வருது.

அதனால நிறைய parents கு அந்த fees கட்ட முடியுறது இல்ல.

இந்த காரணத்தால students ஓட MBBS கனவு கனவாவே போயிடுது.

உஸ்பெகிஸ்தானில் MBBS படிப்பதின் நன்மைகள்

NMC அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள்

இந்திய தேசிய மருத்துவக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகள்

வெளிப்படையான செயல்முறை

நன்கொடை இல்லை, மறைமுக செலவுகள் இல்லை – முழுமையான வெளிப்படைத் தன்மை

பயிற்சி

இந்திய மருத்துவ உரிமப் பரீட்சைகளைத் தாண்ட சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது

  • இந்திய மாணவர்களுக்கு வசதி இந்திய உணவு, இந்திய விடுதி மற்றும் பண்பாட்டு வசதிகள்
  • ஆங்கில ஊடகம் முதல் நாளிலிருந்தே முழுமையான ஆங்கிலக் கல்வி – உள்ளூர் மொழித் தடையில்லை
  • மிகக் குறைந்த செலவு மொத்த செலவு ₹20–30 லட்சம் (கல்லூரி கட்டணம், விடுதி, வீசா மற்றும் பிற செலவுகள் அடங்கும்)

MBBS Cost Comparison

India (Private) vs Uzbekistan (Government)

Feature India Uzbekistan
Tuition Fees ₹70L – ₹1Cr ₹20–30L
Donation Required Yes No
NMC Approved Yes Yes
Teaching Medium English + Regional English Only
Indian Food Yes Yes
Hostel Yes Yes
🎓 MBBS Abroad
Opportunity

யாருக்கு இந்த opportunity சரியாக இருக்கும்?

🩺

NEET clear பண்ணிருக்கீங்க

MBBS admission க்கு base qualification ready.

📚

12th Physics, Chemistry, Biology

Minimum 50% score இருக்கணும்.

💰

Budget: ₹20–30 Lakhs

Family யாலோ அல்லது loan மூலம் arrange பண்ண முடிந்தா சரி.

🌍

உண்மையாவே abroad ல MBBS படிக்க விருப்பு

Dedicated ஆக இருக்கிறீங்கனா இந்த opportunity set ஆகும்.

நீங்க Ready நா…

With Noha Overseas – உங்களை Uzbekistan கு அனுப்பி MBBS படிக்க வைக்குற process-ஐ நாங்க smooth & stress-free ஆ பண்ணி தருவோம்.

1-to-1 Counselling

First, உங்களை நாங்க ஒரு 1-to-1 counselling session கு call பண்ணுவோம்.

College Selection

அடுத்தது, உங்க NEET, budget & preference வைத்து, உங்களுக்கு சரியான college-ஐ select பண்ணி தருவோம்.

Visa Support

Visa documentation & approval support-ஐ முழுக்க நாங்க handle பண்ணிப்போம்.

Travel Arrangements

Airport pickup ல இருந்து, travel & hostel allocation வரைக்கும் நாங்க arrange பண்ணி தருவோம்.

Local Support

Uzbekistan ல எங்க local team இருக்காங்க, அவங்க உங்களை take care பண்ணிப்பாங்க.

உங்கள் Counselling Slot-ஐ Book பண்ணுங்க